8 
மாவட்ட செய்திகள்

கையில் வான வெடியோடு வேடிக்கை காட்டிய சிறுவர்கள்.. ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விபரீதம்

சென்னை திருவொற்றியூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிறுவர்கள் ஆபத்தை உணராமல், வான வேடிக்கைகளை கையில் வைத்து வெடித்தனர்.

Srini Vasan

சென்னை திருவொற்றியூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிறுவர்கள் ஆபத்தை உணராமல், வான வேடிக்கைகளை கையில் வைத்து வெடித்தனர்.

எல்லையம்மன் கோயில் பகுதி கணக்கத் தெரு கடற்கரை சாலையில் திரண்ட சிறுவர்கள், பட்டாசுகளை கையில் பிடித்தபடியே வெடித்தனர்.