13 
மாவட்ட செய்திகள்

ஆதீனத்தின் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை அருகே உள்ள திருவாடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது.

Srini Vasan

மயிலாடுதுறை அருகே உள்ள திருவாடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆதீனகர்த்தர் ஆதீனம், ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்தும், பவளமணி, கெண்டைமணி உள்ளிட்டவைகள் அணிந்து சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.