Thirumeninathar Temple 
மாவட்ட செய்திகள்

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய திருவிழா

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Web Team

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தங்கக் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, திருக்கொடி ஏற்றப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.