கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நவராத்திரையை முன்னிட்டு வீட்டில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைத்து சிறுவர், சிறுமிகள் பஜனை பாடி உற்சாகமாக கொண்டாடினர். முருகன், கண்ணன், லெஷ்மி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான பொம்மைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.