RMD Kodiyeram 
மாவட்ட செய்திகள்

புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

Web Team

அந்த வகையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.