சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செல்லியம்மன் ஆலய நவராத்திரி விழாவின் இறுதி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேப்பூரிலுள்ள இந்த கோவிலில் கடந்த 10 நாட்களில் குருபூஜை ஊஞ்சல் சேவை, பரதநாட்டியம், சிலம்பம், மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.