1AA 
மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய மூதாட்டி.. மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி பூங்காவனம் நிலத்திற்கு சென்ற போது, திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய நிலையில், திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.