வெடி விபத்து- ஆட்சியர் விளக்கம் 
மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை அனுமதி பெற்றே இயங்கி வருகிறது.. வீடுகள் சேதமடைந்தது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை அனுமதி பெற்றே இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. பட்டாசு ஆலைக்கு அருகாமையில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்தது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து- விருதுநகர்ஆட்சியர் ஜெயசீலன் விளக்கம்

Srini Vasan

பட்டாசு ஆலை அனுமதி பெற்றே இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. பட்டாசு ஆலைக்கு அருகாமையில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகள் சேதமடைந்தது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து- விருதுநகர்ஆட்சியர் ஜெயசீலன் விளக்கம்