43 
மாவட்ட செய்திகள்

சிறுமி பா*யல் வன்கொடுமை.. போலீஸ் விரைந்து செயல்பட வேண்டும் - திருமா

திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சிக்காத குற்றவாளி.

Web Team

திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சிக்காத குற்றவாளி.

10 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது - திருமாவளவன்.

"காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் இதற்காக சிறப்பான குழுக்கள் அமைக்க வேண்டும்"