37 
மாவட்ட செய்திகள்

நிலத்தில் தர்பூசணியை பறித்ததால் சிறுமி பாலியல் வன்கொடுமை... இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 11வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 11வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

எறையூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி விளைநிலங்களில் தர்பூசணி பழத்தை பறித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்.