46 
மாவட்ட செய்திகள்

விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகள் போராட்டம்..

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகள் தேசியக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Web Team

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகள் தேசியக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்புகளில் 2  சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு வாரியம் அமைக்க வேண்டும் என டே்டுக் கொண்டனர்.