RMD Kanthuri event 
மாவட்ட செய்திகள்

இஸ்லாமிய தர்காவில் விழா எடுத்த இந்து மக்கள் கந்தூரி விழாவை சிறப்பாக நடத்திய ஊர் மக்கள்

பிள்ளையார்குளம் கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் நூறாண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தங்கியிருந்து மக்கள் சேவை செய்ததாகவும் அவரது நினைவாக மக்கள் தர்கா எழுப்பி வழிபாடு நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

Web Team

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தர்காவில் இந்துக்களால் கொண்டாடப்படும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது. பிள்ளையார்குளம் கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் நூறாண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தங்கியிருந்து மக்கள் சேவை செய்ததாகவும் அவரது நினைவாக மக்கள் தர்கா எழுப்பி வழிபாடு நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.