04 
மாவட்ட செய்திகள்

பழனி அருகே மாருதி கார் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்விப்ட் காரை.. மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தகாரையே கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Admin News Tamil

பழனி அருகே மாருதி கார் ஷோ-ரூமில் இருந்து ஸ்விஃப்ட் கார் திருட்டு. கண்ணாடியை உடைத்துவிட்டு திருடி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு..