Theni 
மாவட்ட செய்திகள்

1-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியை விட்டு நீக்கிய விவகாரம்... நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Web Team

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டரி மெட்ரிகுலேசன் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் தெரியாததால் 1-ஆம் வகுப்பு மாணவியை நீக்கியது குறித்து செய்தி வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள் :கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி வேண்டும்... அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்