6 
மாவட்ட செய்திகள்

ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு சீருடைக்கு அளவு எடுத்த விவகாரம்.. ஆசிரியை அதிரடி கைது

மதுரை ஸ்ரீவாணி பள்ளியில் ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு சீருடைக்கு அளவெடுத்த விவகாரம்

Srini Vasan

மதுரை ஸ்ரீவாணி பள்ளியில் ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு சீருடைக்கு அளவெடுத்த விவகாரம்,

போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 டெய்லர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை கைது,

ஆண் டெய்லர் அளவெடுப்பதற்கு 10ஆம் வகுப்பு மாணவி எதிர்ப்பு - ஆசிரியை வற்புறுத்தியதாக புகார்,

மாணவி அளித்த புகாரின் பேரில், டெய்லர்கள் பாரதிமோகன், கலாதேவி ஆகியோர் கைது,

மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.