அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள் 
மாவட்ட செய்திகள்

அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள்

"அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு" Frames of Madurai புல்லரிக்கும் காட்சிகள் Meenakshi Amman

Azhagiri Arumugam

"அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு.." Frames of Madurai.. புல்லரிக்கும் காட்சிகள் | Meenakshi Amman

7.40-க்கு குடமுழுக்கு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு காலை 7.40 முதல் 8.10 மணி வரை விமா்சையாக நடைபெற உள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் கலசங்களில் எடுத்துச்சென்று கோபுரங்களில் ஊற்றுவா் 7.55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு குடமுழுக்கு, 8.10-க்கு சுந்தரேசுவரர் சுவாமி சன்னதிக்கு மஹா குடமுழுக்கு நடக்கிறது