VDN Manalmedu thiruvizha 
மாவட்ட செய்திகள்

வெகுவிமரிசையாக நடைபெற்ற மணல்மேடு திருவிழா

வீடுகளில் சமைத்த உணவை கொண்டு வந்த வைப்பாறு கரையோறும் அமர்ந்து குடும்பம் குடும்பமாக ஆட்டம் பாட்டம்

Manigandan Raja

தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மணல்மேடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் சமைத்த உணவை கொண்டு வந்த வைப்பாறு கரையோறும் அமர்ந்து குடும்பம் குடும்பமாக ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்.