30 
மாவட்ட செய்திகள்

மிஸ்டு கால் கட்சி கடவுளை மிஸ்யூஸ் செய்கிறது..

மிஸ்டு கால் கொடுத்து கட்சியை வளர்க்க முடியாதவர்கள் கடவுளை மிஸ் யூஸ் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Web Team

மிஸ்டு கால் கொடுத்து கட்சியை வளர்க்க முடியாதவர்கள் கடவுளை மிஸ் யூஸ் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய முயற்சித்தாலும், அங்கேயும் திமுக ஸ்கோர் செய்வதாக அவர் தெரிவித்தார்.