42 
மாவட்ட செய்திகள்

மோசமான வானிலை காரணமாக வட்டமடித்த விமானம்... 1 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக தரையிறங்கியது

ஹைதராபாத்தில் இருந்து பயணிகளுடன் மதுரை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Srini Vasan

ஹைதராபாத்தில் இருந்து பயணிகளுடன் மதுரை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிவகங்கை பகுதிகளில் மூன்று முறை வட்டம் அடித்த நிலையில் வானிலை சரியான பிறகு 1 மணி நேரத்திற்கு பின் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.