ecr 
மாவட்ட செய்திகள்

தாறுமாறாக பறந்த விமானம், எகிறி குதித்த விமானி

வெடித்து சிதறியதால் அதிர்ச்சி, கருப்பு பெட்டி மீட்பு

Web Team

சென்னை அருகே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் விபத்தில் சிக்கிய சிறிய ரக போர் பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.
விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை.