GP Muthu 
மாவட்ட செய்திகள்

போலீசார் தன் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்

பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Web Team

குலசேகரன்பட்டினம் போலீசார் தன் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளதாக பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் தன் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாகவும், அவர்கள் மீது தான புகார் அளித்தால் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.