VDN Srivilliputhur ther 
மாவட்ட செய்திகள்

வரும் 28-ஆம் தேதி திருத் தேரோட்டம் தேர் தயார் செய்யும் பணிகள் நிறைவு..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 28-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேரை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றன. தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருக தரவுள்ளன

Web Team

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 28-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேரை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றன. தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருக தரவுள்ளனர்.