gold 
மாவட்ட செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை 95,000 ரூபாயை கடந்தது

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.95,000ஐ தாண்டி, ரூ.95,200க்கு விற்பனை ஆகிறது.

Web Team

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.95,000ஐ தாண்டி, 95,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி...
ஒரு கிராம் - 11,900
ஒரு சவரன் - ரூ.95,200