MYD Bridge connection road damaged 
மாவட்ட செய்திகள்

70 ஆண்டுகள் பழமையான பாலத்தின் இணைப்பு சாலை துண்டிப்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி

நத்தம் - ஆறுபாதி கிராமங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Web Team

மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டுகள் பழமையான பாலத்தின் இணைப்பு சாலை கனமழையால் துண்டிக்கப்பட்டது. நத்தம் - ஆறுபாதி கிராமங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.