29 
மாவட்ட செய்திகள்

சாராய வியாபாரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

சாராய வியாபாரிகள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடிய பொதுமக்கள், தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கிய மக்கள், பைக் உள்ளிட்ட பல பொருட்களை அடித்து நொறுக்கி தீயும் வைத்தனர்.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம் முட்டத்தில் சாராய வியாபாரிகளின் வீடுகள் சூறை,

சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட 2  பேரை கொலை செய்த 3 பேர் கைது,

சாராய வியாபாரிகள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடிய பொதுமக்கள்,

தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கிய மக்கள்,

பைக் உள்ளிட்ட பல பொருட்களை அடித்து நொறுக்கி தீயும் வைத்தனர்.