33 
மாவட்ட செய்திகள்

பால்வாடி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.. இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தர கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தரக் கோரி, பால்வாடி அமைக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தரக் கோரி,

பால்வாடி அமைக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருங்களத்தூர் சதானந்தபுரம் - நெடுங்குன்றம் சாலை விரிவாக்கம் செய்தபோது விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில்,

காலி இடத்தில் கோவில் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், பால்வாடி கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.