சிவகங்கை 
மாவட்ட செய்திகள்

சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை.. விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

சிவகங்கையில் இரவு நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Srini Vasan

சிவகங்கையில் இரவு நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பேருந்து நிலையம் அருகே பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.

இதனிடையே கிராமங்களில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன.