Mettur Dam 
மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் நொடிக்கு நொடி மாறும் சூழல்.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 58,400 கன அடியாக குறைந்தது

Web Team

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது விநாடிக்கு 58,400 கன அடியாக குறைந்தது ,

அணையில் நீர்தேக்கும் மட்டம் 120 அடி என்ற நிலையில் தற்போது 119.52 அடியாக உள்ளது,

பிற்பகலில் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை,

ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தற்போது விநாடிக்கு 58,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது,

அணை நிரம்பும் பட்சத்தில், வருகிற நீர் அப்படியே வெளியேற்றப்பட வாய்ப்பு என தகவல்.