18 
மாவட்ட செய்திகள்

இடைவிடாமல் வெடித்த பட்டாசுகளால் எழுந்த புகை.. சென்னை புறநகர் பகுதி புகை மண்டலமாக காட்சி

தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னை புறநகர் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

Srini Vasan

தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னை புறநகர் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் காற்று மாசடைந்ததோடு, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண் எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.