covai 
மாவட்ட செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி.. தமிழக எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக, தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Srini Vasan

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக, தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதாரத்துறையினர் தணிக்கைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.