Erode 
மாவட்ட செய்திகள்

வறுமைக்காக குழந்தையை விற்ற சோகம்... கூட்டாக சிக்கிய 6 பேர்

ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியிடம் இருந்து ஆண் குழந்தையை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை

Web Team

ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியிடம் இருந்து ஆண் குழந்தையை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை ,

சேலம் மாவட்டம் நரசோதிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் அவருடைய மனைவி நாகசுதா ஆகியோர் கைது ,

ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி, ஜனார்த்தனன், பர்வீன், பத்மாவதி ஆகிய ஆறு பேரை கைது செய்த போலீஸ்,

சேலம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை ,

முதலில் குழந்தை கடத்தி விற்பனை என கூறப்பட்டது-ஆனால் பெற்றோரே விற்றது விசாராணையில் அம்பலம்.