36 
மாவட்ட செய்திகள்

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர்.. ரேஷன் கடை கேட்டு பளியர் இன பழங்குடி மக்கள் முற்றுகை

ரேஷன் கடை கேட்டு போராடிய பழங்குடியின மக்கள், தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Srini Vasan

ரேஷன் கடை கேட்டு போராடிய பழங்குடியின மக்கள், தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலப்பரவு கிராமத்தை சேர்ந்த பளியர் இன பழங்குடியின மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று முந்தல் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.