14 
மாவட்ட செய்திகள்

20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு.. 2 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புப் படையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

கரிக்கையூர் பங்களாபாடி பழங்குடியின கிராமத்திலுள்ள குழிக்குள் சுப்பிரமணி என்ற இளைஞர் தவறி விழுந்தார்.