நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள், போலிசாரை கண்டதும் நடையை கட்டினர்.
பள்ளிபாளையத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் செய்த அட்ராசிட்டியால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.