28 
மாவட்ட செய்திகள்

திமுக கூட்டணிக்கு பாமக வர வழியும் இல்லை வாய்ப்பும் இல்லை.. சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்

திமுக கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வர வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

திமுக கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வர வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளுக்கான சீட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதால், வலுவாக உள்ள திமுக கூட்டணிக்கு, மற்ற கட்சிகள் வந்து என்ன செய்ய போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.