எந்த மொழியையும், யார் மீதும் திணிக்க முடியாது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேவையான மொழியை தேர்ந்தெடுத்து படிக்கும் சுதந்திரம் கூட தமிழக மாணவர்களுக்கு இல்லை என்றார்.
நெல்லையில் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், பொய்யை பரப்பி மொழிப்போர் என சிலர் பிரச்சனையை கிளப்ப நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்.