6 
மாவட்ட செய்திகள்

"அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை".. நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பி.எஸ். பேட்டி

புத்தாண்டை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை எனவும் ஓ.பி.எஸ். கூறினார்.

Srini Vasan

புத்தாண்டை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை எனவும் ஓ.பி.எஸ். கூறினார்.

சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், ரஜினிகாந்த் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக தெரிவித்தார்.