Bike theft CCTV 
மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பு பார்க்கிங்கில் திருடர்கள் கைவரிசை

முன் பக்க சக்கரத்தை தூக்கியபடி பைக்கை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர்.

Web Team

ஒசூர் ராயக்கோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சைடு லாக்கை உடைக்க முடியாததால், முன் பக்க சக்கரத்தை தூக்கியபடி பைக்கை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர்.