TVL Murugan thirukalayanam 
மாவட்ட செய்திகள்

முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

முருகன் வள்ளி, தெய்வானையுடன் மணக் கோலத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Web Team

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர். முருகன் வள்ளி, தெய்வானையுடன் மணக் கோலத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.