திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிவபெருமான் ஜோதி வடிவாய் எழுந்தருளும்போது, 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலையாரை வேண்டி மலையை சுற்றினர்.
திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, கூகுள் மேப்பில் கருஞ்சிவப்பு நிறத்தில் கிரிவலப்பாதை காணப்பட்டது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம் - கண்கொள்ளாக்காட்சி...
வீடியோவில் காணலாம்...