CDL Temple 
மாவட்ட செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் விழா

திருவாசக சித்தர் தாமோதரன் தலைமையில் திருவாசகம் பதிகம் பாடி முற்றோதல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். திருவாசக சித்தர் தாமோதரன் தலைமையில் திருவாசகம் பதிகம் பாடி முற்றோதல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.