26 
மாவட்ட செய்திகள்

சாலக்கரை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை.. 108 விளக்குகளை ஏற்றி வைத்து பெண்கள் சாமி தரிசனம்

கடலூர் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்பு பெறவும், உலக நன்மை வேண்டியும் விளக்குகளை ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

கடலூர் சாலக்கரை மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்பு பெறவும், உலக நன்மை வேண்டியும் விளக்குகளை ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.