New Project - 2025-05-14T195141 
மாவட்ட செய்திகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் தேரோட்ட திருவிழா... ஆயிரக்கணக்கான திருநங்கைகள் திருத்தேர் வடம்பிடித்து வழிபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநங்கைகள் குலதெய்வமாக கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநங்கைகள் குலதெய்வமாக கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதில் திருநங்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.