Cuddalore 
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் நோயாளியின் பெற்றோருக்கு மிரட்டல்... சிறுவனின் பெற்றோரை அரசு மருத்துவர் மிரட்டிய வீடியோ வைரல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பெற்றோரை மருத்துவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பெற்றோரை மருத்துவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தட்டாஞ்சாவடியை சேர்ந்த பிரகாஷ் - தமிழ் தம்பதியின் மகன் 8 வயது சிறுவன் தனுஷ், அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் வீக்கம் ஏற்பட்டது குறித்து மருத்துவரிடம் கேள்வி எழுப்பினர்.