23 
மாவட்ட செய்திகள்

வனக் காவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய 3 பேர்.. 3 பேரில் ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்த வனத்துறையினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வனக் காவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மூவரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வனக் காவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மூவரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனப்பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாட சென்ற செல்லக்கண்ணு, பாலு, சரவணன் ஆகிய 3 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

அப்போது, வனக் காவலர் வேலுமுருகனின் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பாலு மற்றும் சரவணன் தப்பிச் சென்றனர்.