13 
மாவட்ட செய்திகள்

சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி.. லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் பத்திரமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது.

Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது.

லாரிக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் செல்வம் என்பவரை, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.