20 
மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலைவெள்ளி விழா..ரூ.37 கோடி மதிப்புள்ள கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்

வள்ளுவர் பாதத்தில் பூக்கள் வைத்து வணங்கிய முதல்வர், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்,

Srini Vasan

வள்ளுவர் பாதத்தில் பூக்கள் வைத்து வணங்கிய முதல்வர்,

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்,

ரூ.37 கோடி மதிப்புள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.