15 
மாவட்ட செய்திகள்

ஏரியில் கொட்ட முயன்ற டன் கணக்கிலான குப்பைகள்.. டிராக்டர்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஏரியில் டன் கணக்கில் குப்பைகளை கொட்ட முயன்ற டிராக்டர்களை சிறைபிடித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஏரியில் டன் கணக்கில் குப்பைகளை கொட்ட முயன்ற டிராக்டர்களை சிறைபிடித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.