49 
மாவட்ட செய்திகள்

டாப் டேக் எக்ஸ்போ ரோபோ அறிவியல் கண்காட்சி.. திறமையை வெளிப்படுத்தி அசத்திய மாணவ, மாணவிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள TOP OASIS PUBLIC மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாப் டேக் எக்ஸ்போ ரோபோ அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள TOP OASIS PUBLIC மெட்ரிகுலேஷன் பள்ளியில் டாப் டேக் எக்ஸ்போ ரோபோ அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சந்திரயான்-3, ராக்கெட் உதிரி பாகங்கள், பால்வெளி அண்டம், சென்சார் முறையில் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் கார் என மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.