KNK Falls crowd 
மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சபரிமலை சீசன் என்பதால் அருவியில் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

Manigandan Raja

குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை நாள் என்பதோடு, சபரிமலை சீசன் என்பதால் அருவியில் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.